மகனுக்கு திருமணம் ஆகாததால் தாய் மகனுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி வ.உ.சி காலனி பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருண் ராயப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் பெண் பார்த்த போது சரியான வரன் […]
