மகன் மீது வயதான தாய் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் கோமளா பாய் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தற்போது வளசரவாக்கத்தில் இருக்கும் முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் மூதாட்டியான கோமளா பாய் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தனக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் எண்ணூரில் இருக்கும் […]
