பெண் தனது 2 மகன்களை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கே.மோரூர் லேண்ட் காலனி பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு செல்வகணபதி, கோகுலக்கண்ணன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் பிரபாகரன் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரபாகரனுக்கும் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக மரகதம் […]
