கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தனது இரண்டு மகள்களுடன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டித்தோப்பு பகுதியில் சுரேஷ் என்ற அரிசி வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு புவனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரம்யா, ஆர்த்தி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த புவனா மற்றும் […]
