தாய் தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அண்ணாநகர் பகுதியில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரண்டப்பள்ளியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நூர்ஜஹான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மோசின் ஜான் என்ற மகள் இருந்துள்ளார். இவர் 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் மோசின் ஜான் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து […]
