பணம் மற்றும் நகையை மோசடி செய்த தாய் மற்றும் மகள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராஜன் நகரில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் அளித்திருந்த புகார் மனுவில், தனது பெற்றோர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோரை பார்ப்பதற்காக கீதா அடிக்கடி அங்கு செல்வதால் பக்கத்துக்கு வீட்டிலுள்ள மேரி மற்றும் ஜூலியானாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் கீதாவின் பெற்றோருக்கு மருத்துவ செலவுக்காக பணம் […]
