ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். ரஷியாவின் 4 ஆவது மிகப்பெரிய நகரம் யேகாடெரின்பர்க் (Yekaterinburg) . இந்நகரில் 2 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கு நிறைய குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு இந்த குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. தெடர்ந்து மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, […]
