செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அடகு கடைக்குள் நுழைந்த துப்பாக்கி கொள்ளையர்கள் கும்பலை சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விமல் சந்த் ஜெயின் என்பவர் காயார் அடுத்துள்ள நெல்லிக்குப்பத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கைக்குட்டையால் முகத்தை மறைத்தப்படி அடகு கடைக்கு சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளாரகள் . புத்திசாலித்தனமாக செயல்பட்ட அடகு கடைக்காரர் பாதுகாப்பு ஒலி பெருக்கி […]
