லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய திரண்டு வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இருக்கின்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் பெரிய மலை யோக நரசிம்மர் கோவில் மற்றும் சிறிய மலை யோக ஆஞ்சநேயர் கோவிலில் கார்த்திகை மாத பெருவிழா கோலாகலமாக நடந்து வந்துள்ளது. அதன்பின் நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை, அலங்காரம் நடைபெற்றும் வந்துள்ளது. இதனை அடுத்து கார்த்திகைத் திருவிழாவின் 4-வது வாரத்தை முன்னிட்டு தமிழகம், ஆந்திரா, […]
