விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கிட்டதிட்ட முடிந்த நிலையில் இஸ்ரோ இந்திய மக்களுக்காக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளது. சந்திராயன்-2 விண்கலம் நிலவை நோக்கி கடந்த 7ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கிய நிலையில் தரையிறக்கும் போது தொடர்பை இழந்தது. இந்த நிகழ்வை பெங்களூர் இஸ்ரோ மையத்தில் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று ஆறுதல் கூறி […]
