பெரும் வளர்ச்சி கண்டு வரும் இந்தியப் பொருளாதார தரம் குறித்து மூடீஸ் நிறுவனம் தவறாக மதிப்பீடு செய்து வருவதாக அரசின் அங்கமான இந்தியா ஐஎன்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அரசு சார்பில் பொருளாதார மந்த நிலையை மேம்படுத்தப் பல செயல்பாடுகளை தொடர்ந்து நிகழ்த்தி வரும் நிலையில், மூடீஸ் எனும் பொருளாதார குறியீட்டு நிறுவனம் இந்தியாவின் தர மதிப்பீடு கீழ் இறங்கியுள்ளதாகக் கூறியது.இதற்கு முதன்முதலாக நேற்றுப் பதிலளித்த இந்தியா, தேவையான வளர்ச்சியை நாடு அடைந்து வருவதாகக் கூறியது. இதனைத் தொடர்ந்து, இந்திய […]
