15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுக்கல் குறித்து பேராசிரியர் மாணவர்களுக்கு விளக்கி கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பாயூர் கிராம பகுதியில் பழங்கால வரலாறு தொடர்பாக 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி கள ஆய்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, தேனி மாவட்டம் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சி.மாணிக்கராஜ், கம்பளியம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் போன்றோர் மாணவர்களுக்கு பயிற்சி […]
