கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரியை சேர்ந்த அருண் என்பவரது மனைவியான திவ்யா என்பவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் கோவை கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தார். பிள்ளைகளின் படிப்பிற்காக மிச்சர் கடையில் பணிக்கு சேர்ந்த திவ்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனராக ராஜதுரைக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் […]
