மின்சாரம் தாக்கி குரங்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கம். இந்நிலையில் வண்டி பேட்டை பகுதி வழியாக செல்லும் உயர் மின் அழுத்த கம்பியில் குரங்குகள் ஏறி குதித்து விளையாடி உள்ளன. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஒரு குரங்கு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தது. இதனையடுத்து அந்த […]
