ஓட்டுநர் காப்பாற்றிய குரங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் ஒரு குரங்கு சுற்றி திரிந்தது. இந்த குரங்கை நாய்கள் துரத்தி கடித்துள்ளது. இதனால் காயமடைந்த குரங்கு மரத்தில் ஏறி நின்றபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் கார் ஓட்டுநரான பிரபு என்பவர் அந்த குரங்கை மீட்டு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்துள்ளார். இதனை அடுத்து பிரபு அந்த குரங்கின் நெஞ்சில் கை வைத்து […]
