70,000 ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பார்த்திகாரன்பட்டி பகுதியில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் பஜார் பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜீவா தனது கடையில் வேலையெல்லாம் முடிந்ததால் பூட்டு போட்டு விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலை நேரத்தில் கடையை திறப்பதற்காக வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்த […]
