சென்னை மாவட்டத்தில் உள்ள இரும்புலியூர் பகுதியில் முகமது அன்வர் உசேன் என்பவர் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 22-ஆம் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் நாங்கள் திரிபுரா மாநில போலீசார். ஒரு வழக்கு சம்பந்தமாக உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இன்ஸ்பெக்டர் காரில் இருக்கிறார் என கூறி முகமது அன்வரை அழைத்துள்ளனர். அவர் நம்பி காரில் ஏறிய போது மர்ம நபர்கள் அவரது கண்ணை […]
