Categories
சினிமா தமிழ் சினிமா

அவரே படைப்பார் அவரே உடைப்பார்…. சாதனைகளின் மன்னன் விஜய்…. ட்விட்டரை கலக்கும் ரசிகர்களின் ஹாஸ்டக்…!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான தளபதி விஜய் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தளபதி 66 படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கி தில் ராஜு தயாரிக்கும் படமாக தளபதி 66 உருவாக உள்ளது. இந்நிலையில் தளபதி விஜயின் ரசிகர்கள் ட்விட்டரில் #MonarchOfRecordsVIJAY எனும் ஹாஸ்டகை ட்ரண்ட் […]

Categories

Tech |