இலங்கையில் தாய் தனது 9 வயது மகனுக்கு அயன்பாக்ஸ்சால் (iron box) சூடு வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று தாய் தனது 9 வயது மகனிடம் குர்ஆன் கற்பதற்கு மதரசாவுக்கு செல்லுமாறு கூறிஉள்ளார். சிறுவன் தூக்கத்தில் இருந்ததால் மறுப்பு தெரிவித்து இருக்கிறான். இருந்த போதும் சிறுவனின் தாய் சிறுவனை குர்ஆன் ஓத மதராசாவுக்கு செல்லுமாறு வற்புறுத்திய நிலையில் சிறுவன் அங்கு இருந்த அயன்பாக்ஸ் எடுத்து தூக்கி எறிந்துள்ளான். இதையடுத்து ஆத்திரமடைந்த தாய் அயன்பாக்ஸ்சை சூடாக்கி சிறுவனின் […]
