Categories
இந்திய சினிமா சினிமா

‘எம்ஜிஆர்’, ‘இருவர்’ குறித்து மனம் திறந்த மோகன்லால்!

இந்தியாவின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் மணிரத்னத்தின் ‘இருவர்’ இடம்பெற்றிருக்கும் என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார். மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், ரேவதி, கௌதமி, தபு, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படம் காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்று காவியமாகப் பார்க்கப்படுகிறது. நட்பு, அரசியல், மொழி, கலாசாரம் பற்றி ஆழமாக கருத்து விதைத்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மோகன்லாலின் ‘மரக்கார்’ அவதாரம் – ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு..!!

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள ‘மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன்லால் – இயக்குநர் பிரியதர்ஷன் கூட்டணியில் பிரம்மாண்ட பொருள்செலவில் உருவாகிவரும் திரைப்படம் ‘மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்து வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஜாமோரின் கடற்படைத் தலைவரான குஞ்ஞாலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படம் 100 கோடி ரூபாய் பொருள்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுப் படத்தில் பாலிவுட் நடிகர் […]

Categories
சினிமா

மோகன்லால் கையில் எலும்பு முறிவு.. துபாயில் அறுவை சிகிச்சை..

அரண், ஜில்லா, காப்பான் என தமிழில் சில படங்கள் நடித்திருக்கும் மோகன்லால் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார்.  திர்ஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து இயக்கும் ராம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார் . இதில் அவருக்கு ஜோடியாக. திரிஷா நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் இதன் பட தொடக்கவிழா நடந்தது.  அதில் கலந்து கொண்டு விட்டு மோகன்லால் துபாய் சென்றார். அங்கு அவர் வலது கையில் திடீர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். வலது கையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“நடிகர் மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள்” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த வனத்துறை..!!

நடிகர் மோகன் லால் வீட்டில் யானை தந்தங்களை வைத்து கொள்ள கேரள அரசு சட்ட படியே உரிமம் வழங்கியிருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.  கொச்சியில் உள்ள நடிகர் மோகன் லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் வருமானவரித்  துறையினர் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் 4 யானைத்தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோகன்லால் மீது சட்ட விரோதமாக யானைத்தந்தங்கள் வைத்ததாக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், மோகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காப்பான் படத்தில் சூர்யா போராளியா இல்லை பாதுகாவலரா…. ரசிகர்கள் கேள்வி…!!!

காப்பான் படத்தில் நடிகர் சூர்யா போராளியா அல்லது பாதுகாவலரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான்.       இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் காப்பான்படத்தில்  நடிகர் சூர்யா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காப்பான்” படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது…. கொண்டாடும் ரசிகர்கள்…!!!

சூர்யா நடிப்பில் உருவாகும் காப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.  சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான்.   இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா?, இயற்கையாகவே உற்பத்தியாகுற […]

Categories

Tech |