இந்தியா – பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை பரப்ப வேண்டாம் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி ஷமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.. 2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. பாகிஸ்தான் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, சோயப் அக்தர் […]
