இந்தியாவுக்கு திடீர் பயணம் மேற்கொள்வது ஏன்? என்பது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று விளக்கமளித்துள்ளார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அதிபா் டொனால்ட் டிரம்ப் வரும் 24-ஆம் தேதி இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். அதிபா் டிரம்ப்பின் 2 நாள் இந்திய சுற்றுப்பயணத்தின் போது அவருடைய மனைவி மெலானியா டிரம்ப்பும் உடன் வருகிறார். இந்தப் பயணம் தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியதாவது :- பிரதமர் மோடி எனது நண்பர், நல்ல […]
