மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடியின் மனைவியை சந்தித்து சேலையை பரிசாக வழங்கியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச டெல்லி செல்ல கொல்கத்தா விமான நிலையத்திற்கு நேற்று வந்துள்ளார். அதேவேளையில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென், கொல்கத்தாவில் 2 நாள் பயணத்தை முடித்துவிட்டு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு செல்வதற்கு கொல்கத்தா விமான நிலையம் வந்துள்ளார். ஜசோதா பென்னை கண்டதும் முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். இருவரும் சிறிது […]
