மோடி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு சாகச நிகழ்ச்சியை 1½ கோடி பேர் பார்த்துள்ளனர் என்ற டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் கடந்த 12_ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு கட்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், பியர் கிரில்சும் கலந்து கொண்டசாகச நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்றது இந்தியா முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் மீம்ஸ் போட்டி அலப்பறை செய்தனர்.இந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]
