கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலைக்கு இன்டர்வியூ நடத்தி ஆட்கள் எடுக்கும் பணிக்கு நவீன ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. உலகில், தொழில் நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன. அந்த வகையில், சுவீடனில் உள்ள பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மிகவும் நுட்பமான கணினி மொழிகளை பயன்படுத்தி, பணிக்கு ஆட்கள் எடுக்கும் ரோபோவை உருவாக்கியுள்ளது.இது குறித்து, ரோபோ […]
