சீனாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ரோபோ ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு வடிவிலான ரோபோக்களை போட்டியாளர்கள் காட்சிப்படுத்தினர். மனித சக்தியை மிஞ்சும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் உலகில் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக சில வெளிநாடுகளில் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பங்கள் சாதாரணமாக மனிதர்களோடு மனிதர்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளில் வீட்டிற்கு வீடு கார்கள் இருப்பது போல் இனி வரக்கூடிய காலங்களில் வீட்டிற்கு வீடு ரோபோ இருக்கும் கலாச்சாரம் வந்து விடும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்து இருக்கிறது. சீனாவில் நடைபெற்ற […]
