மோசூர் அருகே 2 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இராணிப்பேட்டை மாவட்டம், மோசூரில் சென்ற 9ஆம் தேதி ரம்யா அவரது 2 வயது மகள் அஸ்வதியும் தூக்கிட்டு தற்கொலை செய்தனர் . எங்கள் மகளின் தற்கொலையில் சந்தேகம் உள்ளது எனக்கூறி ரம்யாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர் . இப்புகாரின் பேரில் தலைமறைவாக இருந்து வந்த ரம்யாவுடைய கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரைத் […]
