தாயார் மொபைல் போன் வாங்கித் தராததால் 12ஆம் வகுப்பு மாணவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா.. கணவரை இழந்து நெசவு நெய்யும் தொழில் செய்துவரும் காஞ்சனாவுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 3ஆவது மகன் பிரதீப் சின்னாளப்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 12ஆம் தேதி தாயாரிடம் மொபைல் போன் வாங்கித்தருமாறு கூறி […]
