Categories
அரசியல்

சிஸ்டம் சரியில்ல…. வோட்டர் ID-யும் இல்ல…. ரஜினியை சாடிய கமல்…. வைரலாகும் வீடியோ…!!

2021 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், அரசியல் வட்டாரங்களில் அவ்வபோது பரபரப்பான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் தங்களுக்கு எதிராக போட்டியிடப் போகும் கட்சிகள் செய்யும் தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி தொடர் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,  நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் வெளியிட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில் கமலஹாசன், […]

Categories
அரசியல்

கிராம சபை கூட்டம் ரத்து : சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா ? கமலஹாசன் ட்விட்….!!

கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன்  நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தளர்வுகளின் அடிப்படையில், பல செயல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சமயத்திலும், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் உள்ளிட்டவை திறப்பதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே போல், பொது இடங்களில் மதம், அரசியல் தொடர்பான […]

Categories
அரசியல்

தமிழ்நாடு பெருசு….. புதுச்சேரி சிறுசு….. முதல்வர் பதவிக்கு புதிய ரூட்டா…? வைரலாகும் கமெண்ட்ஸ்….!!

பிரபல நடிகர் கமலஹாசன் முதல்வர் பதவிக்கு புதிய ரூட் போடுவதாக கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.  மக்கள் நீதி மய்ய கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் என அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரையில், கட்சியை ஆரம்பித்த சில நாட்களில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே நல்ல வாக்கு சதவிகிதத்தை பெற்றவர் கமல்.  தற்போது புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் சூழலை ஏற்படுத்துவோம் […]

Categories
மாநில செய்திகள்

‘மேல் சாதிக்கு அடங்கி நடப்பது’ – சவுக்கடி கொடுத்த கமல்ஹாசன்..!!

மேல் சாதிக்கு அடங்கி நடப்பதும், மேல் அதிகாரிக்கு அடங்கி நடப்பதும் வழிவழி வந்த பயத்தால் என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், இந்த குணாதிசயங்களில், எது ஒன்று சற்றே குறைந்தாலும், க்ஷேத்திரப்ரவேசத்திற்கு அருகதையற்றவனாகி விடுவான் ஒரு இந்தியன் என்று தெரிவித்துள்ளார். பிரபல இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா எழுதியுள்ள Sebastian & sons என்கின்ற புத்தக வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள கலாக்ஷேத்ராவில் நடைபெற இருந்தது. இந்த விழாவுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அனுமதியை […]

Categories
மாநில செய்திகள்

தேசபக்தி கொண்ட ஒரு இந்தியரால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் – கமல் ஹாசன் ட்விட்..!!

தேசபக்தி கொண்ட ஒரு இந்தியரால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். நாதுராம் கோட்சே 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி காந்தியை சுட்டுக்கொன்றார். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் (30 ஆம் தேதி) மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காந்திஜியின் 72-ஆவது நினைவு தினத்தையொட்டி இன்று பலரும் அனுசரித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக – காங்கிரஸ் கருத்து வேறுபாடு குறித்து கமல்ஹாசன்..!!

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக – காங்கிரஸ் இடையே நிலவும் கருத்து வேறுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். மும்பையில் இருந்து சென்னை வந்த கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்டு வரும் கருத்து வேறுபாடு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, இரு கட்சியினர் இடையே பிரிவினை ஏற்படும் என்று ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன். அது நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் […]

Categories
மாநில செய்திகள்

“திமுக பேரணியில் கமல் பங்கேற்கமாட்டார்”- மக்கள் நீதி மய்யம்!

கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் டிச.23ஆம் தேதி நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு  பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து தமிழகத்திலும் மசோதாவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக சார்பில் 23-ஆம் தேதி மாபெரும் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை மசோதா: அதிமுக அரசு தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் – கமல்ஹாசன் ஆவேசம்..!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக அரசு தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ”தேச விரோத சக்திகளின் தொடக்கம் இது. இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் கிராமங்களில் விவசாயிகள் தற்கொலையை தடுக்காமல் அரசு சூழ்ச்சி செய்து வருகிறது. வாக்கு வங்கிக்காக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“குடியுரிமை மசோதா” உச்ச நீதிமன்றத்தில் எதிர்வழக்கு….. காங்கிரஸ் முஸ்லீம் லீக்கை தொடர்ந்து MNM அதிரடி….!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள்நீதிமய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று குடியுரிமை மசோதா திருத்த சட்டம். இதற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. தமிழகத்திலும் கூட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் போராட்டங்கள் இச்சட்டத்திற்கு எதிராக வலுப்பெற்றன. மேலும் இந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஊழல் நாடகத்தில் ம.நீ.ம பங்கெடுக்காது”… கமல் ஹாசன்..!!

இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் ம.நீ.ம பங்கெடுக்காது’ என்று கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது.   இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் மக்கள் நீதி […]

Categories
அரசியல்

அலட்சியம் அதிகரிக்க… கொலையும் அதிகரிக்கும்… அரசு செய்தது மன்னிக்க முடியாத குற்றம்… கமல் பேட்டி..!!

அரசு  தவறு செய்தவர்களை தப்பிக்க செய்கிறது. அரசு செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என கமலஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக கமல்  செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கயவர்களை தப்பிக்க விடுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இதையடுத்து  உங்களுக்கு பேனர் வைக்க வில்லையா? என்று கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு கூறினார். அதில், தனக்கும் ரசிகர்கள் பேனர் வைக்க தான் செய்கிறார்கள், ஆனால் அவர்களிடம் நான் கூறிய அறிவுரையானது, […]

Categories
அரசியல்

அறிவில்லாத அரசியல்வாதிகள்… மக்களே பைத்தியக்காரதனத்தை விடுங்கள்… என் கைய புடிச்சிக்கோங்க… வைரலாகும் கமலின் வீடியோ..!!

சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக நேற்று நடிகர்  விஜய் பேசியதை தொடர்ந்து இன்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுப ஸ்ரீ மரணம் தொடர்பாக  நடிகர் கமல் தனது ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், உலகத்தில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால் வாழவேண்டிய பிள்ளைகளுடைய மரணச்செய்தி கேட்பதுதான். சுப ஸ்ரீயின் மரணச்செய்தியும்  அப்படிப்பட்டதுதான். தன்னுடைய ரத்தம் சிந்திக் கிடப்பதை பார்க்கும் பொழுது பெற்றவர்களுக்கு மட்டுமல்ல. எல்லாருடைய மனதிலும் திகிலும் மரணம் வழியும் […]

Categories
மாநில செய்திகள்

அவர் மொழி மாறிவிட்டார்…. பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு பதிலடி கொடுத்த கமல்..!!

”நன்றி மறந்தவன் தமிழன்” என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.   மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டின்   ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற  கருத்துக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,  ”நன்றி மறந்தவன் தமிழன், கொண்டாடத் தெரியாதவன் தமிழன், பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் தான் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ம.நீ.ம ”மழையில் முளைத்த காளான்” ராஜேந்திர பாலாஜி விமர்சனம்…!!

மக்கள் நீதி மய்யம் மழையில் முளைத்த காளான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் ஓரளவுக்கு கணிசமான வாக்குகளை பெற்றது.இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் எடுத்து வருகின்றது. தேர்தலுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டத்தில் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. சமீபத்தில் கூட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூடுதலாக 5 பொதுச்செயலாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டனர்.   அதே போல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 பொதுச்செயலார்கள் ….. 16 மாநில செயலாளர்கள் …… மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு …!!

மக்கள் நீதி மயத்தில் மேலும் 4 பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையத்திற்கு ஒரு சில ஆதரவு இருப்பதை வாக்கு சதவீதம் காட்டியது. இதை அடுத்து மக்கள் நீதி மையத்தின் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கட்சியில் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் தலைவர் , துணைத் தலைவர் , செயலாளர் , பொதுச்செயலாளர் 6 பேர் செயலாளர் என்ற முறையில் தற்போது அறிவிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தேர்தலில் கணிசமான வாக்குகள்” கமலுக்கு ரஜினி வாழ்த்து..!!

தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற கமல் ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் கைப்பற்றியது. இந்த தேர்தலில் பிரபல நடிகர் கமல்ஹாசனால் புதிதாக தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி களம் கண்டது. இந்த கட்சி ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் அமமுக மற்றும் நாம் […]

Categories
தேசிய செய்திகள்

“மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு” கலந்து கொள்வாரா கமல்..?

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து டெல்லியில்  நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில் மோடியே  மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மோடிக்கு பதில் சொல்ல தேவையில்லை” சரித்திரம் சொல்லும் – கமல்ஹாசன்.!!

பிரதமர் மோடிக்கு  நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை  சரித்திரம் பதில் சொல்லும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற உள்ள  காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ என்று பேசினார்.  கமலின் இந்த பேச்சுக்கு பிஜேபி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கு?… கொதித்தெழுந்த கமல்..!!!

அரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். ‘என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆதிக்கவாதிகளும் வேண்டாம்- அடிமைகளும் வேண்டாம்! ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள்! என்னும் அதிமுக விளம்பரத்தையும், மோடியின் ஆட்சி […]

Categories

Tech |