Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு வாகனம் மீது திடீர் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி..!

டெல்லியில் ஆம் ஆத்மி MLA -வின் பாதுகாப்பு வாகனம் மீது  நேற்று மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஆம் ஆத்மி  தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த 8ந்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62தொகுதிகளில்  வெற்றி பெற்றுள்ளது.  டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்சி கவிழ்ப்பு…. பாஜக 105 , காங்கிரஸ் கூட்டணி 105…..பரபரப்பாகும் கர்நாடகா …!!

கர்நாடகாவில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தேசியளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இணைத்து ஆட்சி செய்து வருகின்றது. மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக இருந்து வருகின்றார். ஆட்சி அமைத்த நாள் முதல் அங்கே காங்கிரஸ் கட்சிக்கும் , மதசார்பற்ற ஜனதா தளத்திற்கும் மோதல் இருந்து கொண்டே வந்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருகின்றது. மேலும் மக்களவை தேர்தலில் அங்குள்ள 20 இடங்களில் 18 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் “Wait And See” ஸ்டாலின் பேட்டி…!!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்    திமுக கூட்டணி 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களின் பதவி ஏற்பு   திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  தி.மு.க வேட்பாளர்கள் 13 பேரும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர். இதனால் தமிழக சட்ட மன்றத்தில் 88 ஆக இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக MLA_க்கள் பதவி ஏற்பு” சட்டசபையில் 101ஆக உயர்வு…!!

இடைதேர்தலில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 பேர் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றனர்  மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முக ஸ்டாலின் தலைமையிலான  திமுக கூட்டணி 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக  எம்.எல்.ஏக்கள் 28ம் தேதி பதவி ஏற்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில்  சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தலில் வென்ற 13 தி.மு.க M.L.A க்கள் 28 -ஆம் தேதி பதவியேற்பு…!!

இடைதேர்தலில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 பேர் வரும் 28 -ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர். மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முக ஸ்டாலின் தலைமையிலான  திமுக 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 தொகுதிகளில்  வெற்றி பெற்றது. மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 39 தொகுதிகளில் திமுக 38 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக 1 தொகுதி மட்டுமே வென்றது. இதையடுத்து  ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர்கள் […]

Categories

Tech |