சென்னைக்கு பெருமை சேர்க்க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிங்காரச் சென்னை 2.0 தூய்மை பணிகளுக்காக ரூ 36.52 கோடி மதிப்பில் பேட்டரியால் இயங்கும் 1684 மூன்று சக்கர வாகனங்கள், 15 கம்பாக்டர் இயந்திரங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.. அதன் பின் மாநகராட்சி பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 195 பேருக்கு பணி ஆணையை வழங்கினார்.. அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர […]
