மக்களவை தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவு தேசியளவில் பாஜகவிற்கு சாதகமாகவும் , தமிழகத்தில் திமுக_வுக்கு சாதகமாகவும் இருந்தது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக போட்டியிட்ட 5 இடங்களில் ஓன்று கூட வெற்றி பெற வில்லை. திமுக கூட்டணி போட்டியிட 38 தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றி பெற்றது. இத வெற்றியை திமுக_வினர் கொண்டாடி வருகின்றனர். கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக சந்திக்கும் […]
