திமுக கோரிக்கை வைக்க தமிழக அரசு அதனை நிறைவேற்ற மக்களுக்கும் நன்மையே நடந்து வருகின்றது கொரோனா தொற்று பரவ தொடங்கியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு நடைபெற இருந்த பொதுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலை எப்போது மாறும் என்பதை அறியாத அரசு எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதனையடுத்து பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சியான திமுக தலைவர் […]
