மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. தென் கிழக்கு நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திடீரென்று ராணுவம் புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும் நாட்டின் முக்கிய தலைவர்களான ஆங் சான் சுகி உள்ளிட்டோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் ராணுவத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த […]
