ஐ.பி.எல் 2020 தொடரின் 36ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது. ஐ.பி.எல் 2020 தொடரின் 36ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டீ-காக் களமிறங்கினர். ரோஹித் சர்மா 9 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சூர்யாகுமார் […]
