கன்னி ராசி அன்பர்களே…! இன்று மகிழ்ச்சியான நாளாக இன்றைய நாள் இருக்கும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடினாலும் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் கூடுதலாகவே இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று நிதானமாக யோசித்து செய்வது எந்த ஒரு காரியமும் நல்லது. பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம் அதையும் பார்த்துக்கொள்ளுங்கள். […]