விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் இனிய நாளாக பலபுதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். வாழ்க்கையிலிருந்த மந்தநிலை மாறி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வணிகத்துறையில் உங்களின் எதிர்பார்ப்பு மற்றும் செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும் என்பதால் மனம் நிம்மதியடையும். பொருளாதார நிலைமை இன்று நன்றாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் தீரும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பயணம் செய்யும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருங்கள். அதிகப்படியான பணி சுமை […]