ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு எதிர்பார்ப்புகள் வலுவாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களின் முன்னேற்றத்தை தடை செய்யும் விதமாக ஒருசிலர் நடந்துக் கொள்வார்கள்.எதையும் சாதுர்யமாக கையாண்டு உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மன அமைதி பெறலாம். பிள்ளைகள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடாமல் உபயோகமான விஷயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் காணமுடியும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான […]