கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு உழைப்பிற்கு ஏற்ற பலனை அடைவீர்கள். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் மற்றும் டென்ஷன் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும். வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும் சூழ்நிலை உருவாகும் என்பதால் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்பட்டாலும் வேலை […]