மகரம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு சராசரி நாளாகத்தான் இருக்கும். எதிர்மறை எண்ணங்களும் பாதுகாப்பற்ற உணர்வுகளும் உண்டாகும். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைய முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் சில அசௌகரியங்களை உணர்வீர்கள். சக பணியாளர்களுடன் பழகுவதில் சில பிரச்சனைகள் ஏற்படும். இன்று உங்களின் காதலுக்கு உகந்த நாளல்ல. உங்களின் காதலை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவதில் சில சிக்கல்கள் காணப்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். பணத்தைக் கையாளுவதில் சிரமம் காணப்படும். இன்று தலைவலிக்கான வாய்ப்புள்ளது. கூடுதல் பொறுப்புகள் காணப்படும். […]