விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று அவசரப்பணி உருவாகி உங்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும். சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பெற கூடுதலாக உழைப்பு தேவைப்படும், அப்போதுதான் நல்ல பலனை அனுபவிக்க முடியும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் போகும்போது நிதானம் தேவை. துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பதன் மூலம் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். இந்த மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் இருக்கும். இன்று சக ஊழியர்களிடம் எந்தவித கருத்து வேற்றுமையும் வேண்டாம், பொறுமையாக அனுசரித்தால் போதுமானது. […]