ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று அதிக எதிர்பார்ப்பும், இன்பமும் ஏற்றமும் உண்டாகும். மனதில் தெம்பும், மகிழ்ச்சியும் நிலவும். தொழிலில் ஆர்வம் கூடுவதால் ஆதாயம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் ஏற்படும். குடும்பசுகம் பூரணமாக கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். சுபகாரியங்களில் குடும்பத்தாருடன் கலந்துக் கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவுகள் கிடைக்கும். வெளியிடங்களுக்குச் சென்று பொழுதை கிடைக்கும் சூழல் ஏற்படும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல […]