கன்னி ராசி அன்பர்களே…! பேச்சில் நிதானம் காணப்படும். நேர்மையான நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். முக்கியமான விஷயத்தில் சுமுகமான தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். உபரி பணம் வருமானம் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சகோதரர்களிடம் எச்சரிக்கையாக பேச வேண்டும். சொத்து விஷயங்களில் தாமதம் இருக்கும். பயணங்களின் போது எச்சரிக்கை வேண்டும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். சரக்குகளை […]