விருச்சிகம் ராசி அன்பர்களே…! அன்னையின் நலனின் அக்கறை காட்டுவீர்கள். அதிக முயற்சி எடுத்தே முன்னேற முயல்வீர்கள். வெற்றி எப்பொழுதும் உங்கள் பக்கம் இருக்கும். நீர்நிலைகளில் கவனமுடன் இருக்க வேண்டும்.திட்டமிட்டு எதை செய்தாலும் காரியங்களில் தடை உண்டாகும். பொறுமையும் நிதானமும் இருந்தால் எப்போதுமே வெற்றி உங்கள் பக்கம். எதிர்பாராத செலவுகளை கட்டுப்படுத்த பாருங்கள். உடன் பணிபுரிபவர்களிடம் வீண் வாக்குவாதம் ஏற்படலாம். அனைவரையும் அனுசரித்து செல்லுங்கள்.முழு ஈடுபாட்டுடன் காரியங்களை செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் […]