கடகம் ராசி அன்பர்களே..! தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம். இன்று கவனமாக எதையும் மேற்கொள்ளுங்கள். பெண்களால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். திறமையான பேச்சின் மூலம் மட்டுமே எந்தவொரு வேலையிலும் வெற்றிப்பெற முடியும். இறைவழிபாட்டை மேற்கொள்ளுங்கள். காரியத்தில் சிறிய தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். தடைகளைத் தாண்டிதான் வெற்றிப்பெற வேண்டியதிருக்கும். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். தேவையில்லாத குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். வீண் அலைச்சல் ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பணவரவு […]