மீனம் ராசி அன்பர்களே…! சிறு செயலையும் மிகவும் நேர்த்தியுடன் செய்வீர்கள். மற்றவர்களிடம் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு நன்மையை கொடுக்கும். காதலில் வயப்படும் சூழல் உருவாகும். உதவிகளைச் செய்வீர்கள். சுற்றுலா சென்றுவர பயணத்திட்டம் உருவாக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றியும் எட்டிப் பிடிப்பீர்கள். மனக்குழப்பம் சரியாகும். தைரியம் பிறக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் சேரும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மனைவிக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். திருமண முயற்சியில் முன்னேற்றம் இருக்கும்.வாழ்க்கை திருப்பத்துடன் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தை […]