விருச்சிகம் ராசி அன்பர்களே…! வீண் விவாதங்களில் தயவுசெய்து ஈடுபட வேண்டாம். மனதை அமைதிப்படுத்த பாருங்கள்.தொழில் வியாபாரத்துக்கு சென்றவர்கள் சிரமம் எடுத்து தான் எதையும் செய்வார்கள். கூடுதலாக பணிச்சுமை இருக்கும். இலக்கு நிறைவேற கடுமையான உழைப்பு இருக்கும். லாபம் சுமாராக தான் வந்து சேரும். புத்திரரின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். வேலை இல்லாத நண்பர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணமாகாதவருக்கு நல்ல வரன் வரும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். எந்த ஒரு பஞ்சாயத்திலும் […]