மகரம் ராசி அன்பர்களே…! சோதனையை வென்ற சாதனை படைக்கும் நாளாக இருக்கும். தடைபெற்ற காரியம் தானாக நடக்கும். எடுக்கும் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். நண்பர்கள் கூட தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். குடும்பத்தாரும் கை கொடுத்து உதவி செய்வார்கள். ஆதரவு அனைத்து இடத்தில் இருந்தும் வரும். ஆதரவற்றவர்களுக்கு உங்களால் முடிந்ததை செய்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு அகலும். சில நபரிடம் எச்சரிக்கையாக இருங்கள். கூடுதல் செலவு இருக்கும். தேவையான பொருட்களில் முதலீடு செய்வது நல்லது. பணியாளர்களிடம் […]