விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று விதமான பலன்களே கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நேர்மறை எண்ணங்களை கொள்ள வேண்டும். இன்று கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்களின் பொறுப்புகளை அறிந்து நடந்துக்கொள்ள வேண்டும். உங்களின் துணையுடன் நட்பாக மனம் திறந்து பேசுங்கள். இதனால் உறவுப் பிணைப்பு வலுப்பெறும். இன்று செலவுகள் அதிகரிக்கும். வீணான செலவுகள் உங்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகள் […]