மேஷம் ராசி அன்பர்களே…! இன்று சிலருக்கு வேலையின் காரணமாக பயணங்கள் கிட்டும். இன்று நீங்கள் எதிர்பார்த்த அளவில் பணியை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உங்களை பாராட்டும் நிலை வரும். அரசு ஊழியர்கள் இன்று நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். இன்று வேலை இல்லாதவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் சீராக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் […]